தூண்டில்போட, to angle, to entice, to allure.
தூண்டிற்காரன், an angler.
தூண்டிற்கோல், a fishing rod.
s. A fish-hook, மீன்பிடிக்கு முள். 2. A hook in general, துறடு. (c.)தூண்டில்முள், s. [com. தூண்டிமுள், தூண்டுமுள்.] A fish-hook.தூண்டிற்காரர், s. Anglers. தூண்டிற்காரனுக்குமிதப்பின்மேலேகண்ணல்லவா.... Does not the angler keep his eye on the float?தூண்டிற்கோல், s. A fishing rod.தூண்டில்போட, inf. To angle. 2. To entice, allure, decoy, தன்வசப்படுத்த. தூண்டில்போட்டுவராலிழுக்கிறான். He is en ticing me to ruin, with the hope of gain to himself.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.