தென்னவன்
teṉṉavaṉ
n. id. 1.Pāṇṭiyaṉ, as ruling in the South; [தென்னாட்டரசன்]
பாண்டியன் வாடாச்சீர்த் தென்னவன்றொல்லிசை நட்ட குடியொடு (கலித். 104, 6). 2.Yama;
யமன் (மதுரைக். 40,
உரை ) 3. Rāvaṇa;இராவணன்.
தென்னவன் மலையெடுக்க (தேவா.1051, 10).
தென்னவன்பிரமராயன் teṉṉavaṉ-pira-ma-rāyaṉ, n. தென்னவன் +. Title conferredby the Pāṇḍya king on Māṇikkavācakar whilehe was minister; மாணிக்கவாசகசுவாமிகள் மந்திரியாயிருந்தபொழுது பாண்டியன்கொடுத்த பட்டப்பெயர் தென்னவனோலை தென்னவன்பிரமராயனே காண்க(திருவாலவா. 27, 61).