Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தெரிநிலை
University of Madras Lexicon
தெரிநிலை
teri-nilai
n. id. +. 1. Thestate of clear indication; தெளிவுபட அறிவிக்கும்நிலை. (நன். 423.) 2. The state of being investigated; ஆராய்ந்து அறியும் நிலைதெரி நிலைக்கிளவி(தொல். சொல் 256, சேனா ). 3. (Gram.) Seeதெரிநிலைவினை. 4. (Nāṭya.) A gesture with onehand in which all the fingers are stretched andslightly bent; எல்லாவிரலும் விரிந்து குஞ்சித்துநிற்கும் இணையாவினைக்கைவகை. (சிலப். 3, 18, உரை )