தேசகன், a. governor, a ruler, அரசன்.
தேசகாலம், time and place; 2. the passing of time.
தேசகாலத்துக்குதவ, to serve for the present time.
தேசகாலந்தப்பிப்போயிற்று, the opportunity is lost.
தேசகாலமாகிப்போயிற்று, the time is far advanced.
எத்தேசகாலமும், always.
தேசகாலபாத்திரம், propriety (three circumstances) to be observed viz. where, when and who.
தேசசுவாத்தியம், climate, general health and prosperity.
தேசபாஷை, -பாடை, the language of a country; 2. language and country.
தேசபாரம், the burden of governing a country.
தேசமுகி, the head of the revenue department.
தேசம்போக, (பரதேசம்போக) to wander into a distant country.
தேசாசாரம், தேசவாடிக்கை, -வழக்கம், - வளமை, -பழமை, customs and usages of a country.
தேசவாசி, a wanderer, a roamer; 2. as தேசசுவாத்தியம்.
தேசாதிபதி, the lord of a country, a king, a governor (தேச+அதிபதி).
தேசாதிபத்தியம், government, jurisdiction of a king or governor.
தேசாதேசம், various countries.
தேசாந்தரம், a foreign country; 2. terrestrial longitude; 3. each respective country.
தேசாந்தரப்பாகை, degree of longitude.
தேசாந்தரரேகை, meridian line.
தேசாந்தரம்போக, to travel or wander from one's country.
தேசாந்தரி, a traveller to foreign countries, a foreigner, a wanderer.
தேசாந்தரியாய்த்திரிய, to wander about as a vagrant.
தேசோபத்திரவம், general calamities which are ten viz. fire, water, sickness, famine, and death, which come from God and scandal, theft, foreign oppression, oppression by king's agents and avarice of the king which come from men.
s. Country, territory, land, region, district, province, நாடு. W. p. 424. DESA. (c.) 2. Place, இடம், 3. Regoins of the body as the province, or residence, of their respective gods, உடம்பிற்கடவுளிருப்பி டம். --Note. In Hindu Geography fifty six countries are enumerated, viz.: 1. அங்கம். 2. அருணம். 3. அவந்தி. 4. ஆந்திரம். 5. இலாடம். 6. ஒட்டியம். 7. கருசம். 8. கலி ங்கம். 9. கன்னடம். 1. கன்னாடம். 11. காசம். 12. கரசுமீரம். 13. காந்தாரம். 14. கரம்போசம். 15. கிராடம். 16. குருகு. 17. குடகம். 18. குந்தளம். 19. குரு. 2. குலிந்தம். 21. கூச்சரம். 22. கேகயம். 23. கேரளம். 24. கொங்கணம். 25. கொல்லம். 26. கோசலம். 27. சகம். 28. சவ்வீரம். 29. சாலவம். 3. சிங்களம். 31. சிந்து. 32. சீனம். 33. சூரசேனம். 34. சோழம். 35. சோளகம். 36. திராவிடம். 37. துளுவம். 38. தெங்கணம். 39. நிடதம். 4. நேபாளம். 41. பப்பரம். 42. பல்லவம். 43. பாஞ்சாலம். 44. பாண்டியம். 45. புலிந்தம். 46. போடம். 47. மகதம். 48. மச்சம். 49. மராடம். 5. மலையாளம். 51. மாளவம். 52. யவனம். 53. யுகந்தம். 54. வங்கம். 55. வங்காளம். 56. விதர்ப்பம். (சது.)தேசகாலம், s. Time and place, இட மும்பொழுதும். 2. The passinig of time, பொழுதுகழிவு. (c.) தேசகாலமாகிறது. Time is going.தேசகாலபாத்திரம், s. Propriety or three circumstance to be observed, viz.: where, when, and who, இடமுஞ்சம யமுந்தகுதியும்.தேசசுவாத்தியம், s. General health and prosperity; climate.தேசத்தைக்கட்டியாள, inf. To take and govern a country. 2. To govern and control a country.தேசபாடை--தேசபாஷை, s. The language of a country. 2. Language and country.தேசபாரம், s. The burden and res ponsibility of governing a country, as resting of the king, இராச்சியப்பொறுப்பு.தேசபேதம், s. Difference of climate in different countries.தேசப்பழமை, s. [prov.] Ancient es tablished customs, or usages.தேசமுகி, s. The head of the Reve nue department. (R.)தேசம்போக, inf. (com. பரதேசம்போ க.) To wander into a distant country.தேசவழக்கம், s. Customs, habits, usages, or laws of a country, தேசாசாரம்.தேசவளமை, s. [vul.] As தேசப்பழ மை.தேசவாசி, s. A wanderer, a roamer. 2. [prov.] As தேசசுவாத்தியம். (c.)தேசாசாரம், s. Customs, usages, man ners, &c., of a country.தேசாதிபதி, s. The lord of a country, a king, a governer.தேசாதிபத்தியம், s. Government, juris diction of a king or governer.தேசாதேசம், s. Various countries, பற்பலதேசம், (c.)தேசாந்தரம், s. A foreign country, அன்னியதேசம். 2. Each respective coun try, அவ்வவதேசம். 3. Terrestrial longitude. 4. Allowance made for a planet's proper motion while passing from the first meridian to that of the given place; virtually, allowance for longituds, தேசாந் தரசுத்தம்.தேசாந்தரபாகை, s. Degree of longi tude.தேசாந்தரம்போக, inf. To travel or wander from one's country.தேசாந்தரரேகை, s. Meridian line.தேசாந்தரி, s. (lit.) A foreigner. 2. (fig.) A traveller to foreign countries, a wanderer, பரதேசி. தேசாந்திரியாய்த்திரிகிறான். He wanders about as a vagrant.தேசோபத்திரவம், s. General cala mities, தேசவியாகுலம், which are five: 1. Fire, நெருப்பு. 2. Water, தண்ணீர். 3. Sickness, நோய். 4. Famine, பஞ்சம். 5. Death, சாவு. These come from God. There are other five which are sup posed to come form men. 1. Scandal, கோள். 2. Theft, திருட்டு. 3. Forign oppression, மாற்றரசர்கொள்ளை. 4. Oppres sion of the king's agents, வேந்தாதுபெருங் காரியக்காரர்பரிதானம். 5. A varice of the king, தன்னரசினதிகபொருளாசை; [ex உபத்திரவம்.]