நாடுபடுதல், v. n. obeying as a country to its rulers.
நாடுபடுதிரவியம், country productions.
நாடோடி, a vagrant, a vagabond, நாடோடியாய்த் திரிகிறவன்; 2. what is common to the country.
நாடோடிச்சொல், -ப்பாஷை, -ப்பேச்சு, words common in the country, provincial dialect.
நாடோடிய வழக்கம், a general custom in the country.
நாட்டாண்மை, நாட்டாமை, chieftaincy of a country or village.
நாட்டாண்மைக்காரன், the chief or headman of village.
நாட்டாண்மை பண்ண, to manage the village as a headman.
நாட்டார், people of a country; 2. rustics; 3. chief persons among the Vellala caste.
நாட்டாள், a labourer, a rustic.
நாட்டுக் குதிரை, -க்கழுதை, etc., country or domesticated horse, ass etc. (opp. to காட்டுக் குதிரை etc., wild or imported horse etc.)
நாட்டுக்குற்றம், things injurious to a country, pests, scourges.
நாட்டுச்சந்தம், -ப்பாங்கு, Slovenly or rustic habits of dress.
நாட்டுப்புறம், country parts.
நாட்டுப்புறத்தான், a rustic, an unpolished person.
நாட்டுப்பெண், (prov.) a daughter-in-law.
நாட்டுப்போங்கு, -வழக்கம், the style, fashion and manners of a country; 2. rusticity.
நாட்டு வர்த்தமானம், the news of the mofussil.
நாட்டுவளப்பம், -வளம், fertility of the country; 2. good order of a country.
அவளை நாடிக்கொண்டு திரிகிறான், he goes after her.
இங்கே நாடஒட்டவில்லை, he does not permit (me) to live here.
நாடி, adv. part. concerning, respecting, seeking.
மழையை நாடி, on account of the rain.
உம்மை நாடிவந்தேன், I came to beg a favour, I came on your account.
நாடித்தேட, to seek after.
நாட்டியம், design, object; 2. aim, hint, reference, குறிப்பு.
s. [Gen. நாட்டின்.] Country, king dom, state, realm, இராச்சியம். 2. Rural or agricultural country, as distinguished from city, மருதநிலம். 3. Populated coun try or district, as distinguished from forest tracts, தேசம். (c.) 4. (சது.) Place, room, space, area, பரப்பு. 5. Locality, situation, இடம். 6. Earth, land, as dis tinguished from sea, பூமி. 7. The world, உலகம். 8. Side, region, quarter, பக்கம். --Note. The five principal countries of Southern India, are: 1. தொண்டவளநாடு, Tonda; 2. சோழவளநாடு. Chola; 3. பாண்டிவளநாடு; Pan dia; 4. கொங்குவளநாடு. Kongu; 5. மலைநாடு, Malyalam. Of districts are தொட்டியநாடு, Dottiya; நாஞ்சிநாடு, in Malyalam, and மறவ வாடு, the Marava province. நாடெங்கும்வாழக்கேடொன்றுமில்லை. When a country prospers, there is no insurrec tion. (Avv.)திருநாடு, s. A name of Vaikuntha the paradise of Vishnu.நாடுசார்நிலம், s. Ground adapted to the growth of rice.நாடுபடிதல், v. noun. Obeying, sub mitting as a country to its rulers, நாட் டார்வசப்படுதல்.நாடுபடுதிரவியம், s. Country produc tions. See திரவியம்.நாடோடி, appel. n. A vagrant, a vaga bond, a stroller, நிலையற்றவன்; also நாடோடி யாய்த்திரிகிறவன். 2. [in comb.] Common to the country. நாடோடியாய்வழங்குகிறது. It is common.நாடோடிச்சொல்--நாடோடிப்பேச்சு, s. Words common in the country, pro vincial dialect, வழக்கச்சொல்.நாடோடிப்பாஷை, s. The vernacular tongue, நாகரீகமற்றபாஷை.நாட்டமைதி, s. The settled state of a country, தேசத்தினமைவு. 2. Things pro moting the prosperity of a state, in six particulars: 1. செல்வம், wealth; 2. விளை நிலம், corn-fields; 3. செங்கோல், a good government; 4. நோயின்மை, freedom from epidemics; 5. வளம், fruitfulness; 6. குறும் பின்மை, exemption from crime. (சது.)நாட்டவத்தனம், s. [prov.] Clownish ness, rusticity, நாட்டுப்பாங்கு.நாட்டவன்--நாட்டான், s. A country man, a clown.நாட்டாண்மை, s. [vul. நாட்டாமை.] Chieftaincy of a country, ஊராளுந்தன்மை.நாட்டாண்மைக்காரன், s. Chief of a country or village; a Natamagar.நாட்டாண்மைக்காரி, s. Wife of a Natamagar. 2. A proud forward wo man.நாட்டாண்மைப்பண்ண, inf. To ma nage the office of a Natamagar.நாட்டார், s. [sing. நாட்டான்.] People of a country, தேய்த்தார். 2. Countrymen, rustics, நாட்டுப்புறத்தார். 3. Chief persons among the Vellala caste.நாட்டாள், s. [com. காட்டாள்.] A laborer, வேலைசெய்வோன். நாட்டாளுக்கொருநீட்டாளோ. Must a day laborer have a servent?நாட்டுக்கணக்கன், s. A village accoun tant.நாட்டுக்குற்றம், s. Things injurious to a country, pests, scourges, ஊருக்குள்ள தீங்கு.--One class is seven-fold: 1. தொட்டி யர், strolling jugglers, wizards, witches; 2. திருடர், thieves, robbers; 3. யானை, wild elephants; 4. பன்றி, wild hogs; 5. விட் டில், insects; 6. கிள்ளை, parrots; 7. பெரு மழை, excessive rain.--Another class is eight, fold: 1. விட்டில், locusts and insects; 2. தன்னரசு, anarchy; 3. வேற்ற ரசு, invasion by a foreign power; 4. யானை, elephants; 5. மிகுமழை, excessive rain; 6. மிகுகாற்று, high winds, tempests. 7. கிள்ளை, parrots; 8. நட்டம், dissipation or dancing. (சது.)நாட்டுச்சந்தம்--நாட்டுப்பாங்கு, s. Slovenly or rustic habits of dress, be havior or talk.நாட்டுச்சார்பு, s. Agricultural tracts, மருதநிலம்.நாட்டுச்சிறப்பு, s. The excellencies, natural or artificial of a country, ஊர் வளம். நாட்டுப்புறம், s. Country parts.நாட்டுப்புறத்தார், s. [pl.] Rustics, unpo lished persons.நாட்டுப்பெண், s. A daughter-in-law, மருமகள். (Tanjore usage.)நாட்டுப்போங்கு--நாட்டுவழக்கம், s. The style, fashion, and manners of a country, ஊர்க்கடுத்தவிதம். 2. Rusticity, coarseness, அவிவேகவாடிக்கை.நாட்டுமட்டம், s. A country pony not from Pegu.நாட்டுவர்த்தமானம், s. The news of the Mofussil.நாட்டுவளப்பம்--நாட்டுவளம், s. Fer tility of country, நாட்டின்சீர். 2. Good order of a country, as to its inhabi tants, the animals, &c.நாட்டுவெள்ளரி, s. The wild Cucum ber, of native or spontaneous growth.
கிறேன், நாடினேன், வேன், நாட, v. a. To seek, inquire after, or pursue, தேட. 2. To desire earnestly, விரும்ப. 3. To examine, to investigate, விசாரிக்க. 4. To scent, a s dogs a hare, மணம்பிடிக்க. 5. (fig.) To reach, எட்ட. (c.) இங்கேநாடவொட்டவில்லை. He does not per mit (me) to put foot here. கத்திநாடஇடமில்லை. There is no room to insert the lancet.நாடி, verb part. Concerning, respect ing, regarding, seeking. உம்மைநாடிவந்தேன். I came to beg a favor; or I came on your account. அவளைநாடிக்கொண்டுதிரிகிறான். He goes after her. மழையைநாடி. On account of the rain.நாடித்தேட. inf. To seek after.
நாட்டுப்பகுதி; இடம்; பூமி; உலகம்; நாட்டுப்புறம்; மருதநிலம்; பக்கம்; இடப்பரப்பு; பூவுலகப்பொது; ஒருபேரெண்.