தேய்வு
tēyvu
n. id. [M. tēvu.] 1.Wearing away, lessening, abrasion, diminution,wasting;
குறைபாடு 2. Disgrace, degradation;இழிவு. தோற்றோர் தேய்வும் (தொல்.
பொ 63). 3.Emaciation;
மெலிவு பிரிவினாற் றேய்ந்த தேய்வு(கம்பரா. முதற்போ. 108). 4. Decay, decline,downfall;
அழிவு அரக்கர்தம் வருக்கந் தேய்வின்றுநிரம்பியதென (கம்பரா. கடிமண. 75). 5. See தேய்மானம், 2.