Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தொடர்மொழி
University of Madras Lexicon
தொடர்மொழி
toṭar-moḻi
n. id. +.1. A word of more than two letters; இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துக்களைக் கொண்டசொல்.இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட(தொல். எழுத். 45). 2. A phrase, clause or sentence made up of two words; இரண்டு சொற்களால் ஆகும் தொடர்தொடர்மொழி பலபொருளன(நன். 260).