தொண்டர்
toṇṭar
n. id. 1. Slaves;அடிமைகள். 2. Devotees, as slaves of God;அடியார். தொண்டர்குழாந் தொழுதேத்த வருள்செய்வானை (தேவா. 228, 3). 3. Persons who areslaves to worldly pleasures; உலகப்பற்றில் ஈடுபட்டவர். எம்மானை யடைகிலாத் தொளையிலாச் செவித்தொண்டர் (தேவா. 429, 3).
தொண்டர்சீர்பரவுவார் toṇṭar-cīr-para-vuvār, n. தொண்டர் +. The title given toCēkkiḻār, the author of Periyapurāṇam; பெரியபுராணமியற்றிய ஆசிரியராகிய சேக்கிழாரது பட்டப்பெயர் தொண்டர்சீர்பரவுவா ரெனப்பெயர் சுமத்தி(சேக்கிழார். பு 95).