தொண்டை கத்த, -யிட -வைக்க, to bawl out.
தொண்டை கம்மியிருக்க, to be hoarse.
தொண்டை காட்ட, தொண்டையைக் காட்ட, to speak loud with assumed authority, or as a bold man, உரத் துப்பேச.
தொண்டைக் கதிர், that stage in growing corn when it is ready to shoot out ears.
தொண்டைக் கனைப்பு, hawking.
தொண்டைக்குழி, the pit of the throat.
தொண்டை திறத்தல், becoming well opened as the throat of a singer, after singing for some time.
தொண்டைப் புகைச்சல், itching or irritation of the throat.
தொண்டைப் புற்று, a dangerous tumour in the the throat.
தொண்டையில் விக்க, to be choked.
தொண்டையை யடைத்துக்கொள்ள, to obstruct the throat.
தொண்டையைநெரிக்க, தொண்டையைப் பிடித்துநெரிக்க, to strangle one.
தொண்டைநாடு, -மண்டலம், the Tonda country.
s. Throat, gullet, eso phagus, மிடறு. 2. A good voice, a singing voice, இனியகுரல். 3. Bewling, hooting; a loud cry, பெருங்குரல். (c.) 4. (Tel.) Ele phant's trunk. யானைத்துதிக்கை. (See தொ ண்டலம்.) 5. The ஆதொண்டை shrub. 6. The கொவ்வை plant or fruit.தொண்டைகத்த--தொண்டைவைக்க- தொண்டையிட, inf. [prov.] To bawl.தொண்டைகம்ம, inf. To become hoarse, as குரல்கம்ம.தொண்டைகாட்ட, inf. To speak loud with assumed authority, or as a bold man, உரத்துப்பேச.தொண்டைக்கனைப்பு, s. Hoarseness.தொண்டைக்கதிர், s. The stage in growing corn when it is ready to shoot out ears. (c.)தொண்டைக்குழி, s. The upper open ing of the wind pipe, the larynx.தொண்டைத்திறத்தல், v. noun. Becoming well oppened, as the throat of a singer, after singing for some time. See கண் டந்திறக்க, under திற, v.தொண்டைப்பிடி, v. noun. Seizing one by the throat. 2. Pressing one for a debt, &c.தொண்டைப்பிடிபிடிக்க, inf. To seize one by the throat. 2. To press, urge, or compel one.தொண்டைப்புகைச்சல், s. Itching or irritation of the throat.தொண்டைப்புற்று, s. A dangerous tumor in the throat.தொண்டையடைத்தல், v. noun. Ob structing the throat. 2. Becoming hoarse.தொண்டையிரைதல், v. noun. Sound ing or being sonorous in the throat, spoken hyperbolically.தொண்டையிலேநிற்க, inf. To be lodged in the throat as in choking.தொண்டையிலேவிக்க, inf. To be chock ed, to have an obstruction in the throat.தொண்டையைஅடைத்துக்கொள்ள, inf. To obstruct the throat.தொண்டையைநெரிக்க, inf. To stran gle me.
s. The Tonda country of which Conjevaram is the capital, தொண் டைமண்டலம். See தண்டகம்.தொண்டைநாடு--தொண்டைமண்ட லம், s. The Tonda country.தொண்டைமண்டலவேளாளர், s. (plu.) Vellalas of the Tonda country.
குரல்வளை; கழுத்து; குரல்; யானைத்துதிக்கை; ஆதொண்டைக்கொடி; சிறுகடல்மீன்வகை; தொண்டைமண்டலம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.