Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தோன்றல்
University of Madras Lexicon
தோன்றல்
tōṉṟal
n. id. 1. Appearance;தோற்றம். வரைமருளு முயர்தோன்றல வினைநவின்றபேர்யானை (மதுரைக். 46). 2. (Gram.) See தோன்றல்விகாரம் (நன். 154.) 3. Superiority, greatness;தலைமை. பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன்(சீவக. 316). 4. Height, loftiness; உயர்ச்சி வரைகண்டன்ன தோன்றல (நெடுநல். 108). 5. Splendour; விளக்கம் இருஞ்சுற வுயர்த்த தோன்ற லேத்தருங் குருசி றான்கொல் (சீவக. 1261). 6. Chief,great person; தலைவன்புலவரை யிறந்த புகழ்சாறோன்றல் (புறநா. 21). 7. Chief of a jungletract; முல்லைநிலத் தலைவன் (பிங்.) 8. King; அரசன் (யாழ். அக.) 9. Son; மகன் (பிங்.) 10. Elderbrother; தமையன் (பிங்.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தோன்றல்
tōṉṟal
s. a son, மகன்; 2. a king, a ruler, அரசன்; 3. an elder brother, தமயன்; 4. a great man, கனவான்; 5. v. n. of தோன்று.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
தோன்றல்
tōṉṟl
s. A son, மகன். 2. A great man, பெருமையிற்சிறந்தோன். 3. a king. அரசன். 4. A ruler of a forest district, முல் லைத்தலைவன். 5. Elder brother, மூத்தோன். 6. Man, as ஆண்மகன். (சது.) 7. See தோன்று.