நகரத்தார், --வாசிகள், citizens, townsmen.
நகரப்பதிவாணர், --வாழ்நர், as நகரத் தார்.
s. A city, a town, a fortified town, a metropolis, பட்டணம். W. p. 451. NAGARA. 2. A town or village in an agricultural district, மருதநிலத்தூர். 3. A royal palace, இராசமனை. 4. The letter ந.நகரத்தார், s. (plu.) Citizens, inhabi tants of a town.நகரப்பதிவாணர்--நகரப்பதிவாழ்நர், s. Townsmen, citizens. 2. The polite, well bred. (p.)நகரமாக்கள்--நகரவாசிகள், s. People of the city.நகரவாயிற்கோபுரம், s. A tower or building over the gate-way or entrance of a city.
பேரூர்; அரண்மனை; கோயில்; வாழுமிடம்; பறவைஉகிர்; உகிர்.