நகர்படு திரவியம், productions or resources of the city.
நகர்ப்புறம், புறநகர், suburbs.
நகர்வளம், productions, luxuries and embellishments of a city.
நகர்ந்து திரிய, to move about by creeping.
நகர்வு, v. n. crawling, ஊர்தல்.
s. As நகரம், 1, 2, 3. House, abode, வீடு. 4. A temple, a sacred shrine. கோயில். (p.)நகர்படுதிரவியம், s. Productions of a city. See திரவியம், 5.நகர்வளம், s. Productions, luxuries, and embellishments of a city.
நகரம்; மாளிகை; அரண்மனை; கோயில்; சடங்குசெய்யும்இடம்; விழாக்கள்நிகழும்மண்டபம்; மனைவி.
(வி)அசை; பெயர்.