நடுவுநிலைமை
naṭuvu-nilaimai
n. id. +.1. See
நடுநிலை நல்லம்யா மென்னு நடுவுநிலைமையால் (நாலடி. 131). 2. Steadfastness, equanimity;நிதானம். (
W.) 3. Fairness, uprightness;
செம்மை (
J.)
நடுவுநிலைமை
naṭuvu-nilaimai
n. நடுவு+. Quietist sentiment, one of nava-racam,q.v.; நவரசங்களுள் ஒன்றான சாந்தம். (தொல். பொ.245, இளம்.)
நடுவெழுத்தலங்காரம் naṭu-v-eḻuttalaṅ-kāram, n. நடுவெழுத்து +. (Rhet.) A varietyof cittra-kavi; சித்திரகவிவகை.