நரிக்குழி, --வளை, a fox-hole.
நரிக்கொம்பு, small budlike horns in a jackal, of rare occurrence -- said to be very efficacious in magic. அவனிடத்தில் நரிக்கொம்பிருக்கிறது, (lit.) he has with him a jackal's horn; he fascinates.
நரிப்பயறு, a wild kind of peas or pulse.
நரிப்பய்யன், a little boy.
நரிப்பள்ளம், holes in a river, 2. pools in the bed of a river whose stream is dry.
நரிப்பாகல், a kind of winding plant with bitter fruit, memordica charantia.
நரிமருட்டி, -மெருட்டி, a shrub, crotalaria, கிலுகிலுப்பை.
நரிமிரட்டு, v. n. (நரிமிரட்டுதல்) smiling as small babies in sleep, attributed to a jackal's diversion.
நரிமுருக்கு, an inferior kind of erythrina; 2. a kind of paddy.
நரியனெல், a kind of paddy.
நரியன், a cunning fox, சூதன்; 2. a dwarf, குள்ளன்.
குட்டிநரி, a young jackal.
குழிநரி, நுழை--, வளை--, a fox.
குள்ளநரி, a jackal.
பெருநரி, a tiger.
எங்கும் நரி ஓடுகிறது, it is over-run with jackals, i. e. desolate.
நரிப்பு, v. n. startling, derision.
முகம் நரிந்து போயிற்று, his face changed colour by surprise.
s. A jackal, a fox, ஒரி. 2. [in cant, குழூஉக்குறி.] A tiger, புலி; குட்டிநரி, a young jackal; குள்ளநரி; a short jackal; பெருநரி, a tiger; குழிநரி, நுழைநரி, வளைநரி, a fox. நரிவாலைக்கொண்டோகிணறாழம்பார்க்கிறது. Can a well be fathomed with the tail of a jackal? இவனுக்குஅவன்நரிகாட்டுகிறான். He acts the fox toward him. எங்கும்நரிஓடுகிறது. It is over-run with jackals, i. e. desolate. நரிநிறமாயிருக்கிறான். He is shy, insincere.நரிக்காய்ச்சி, s. [prov.] A palmyra tree bearing fruit of a dim colour, ஓர்வ கைப்பனை.நரிக்குழி--நரிவளை, s. A fox-hole. நரிக்கொம்பு, s. Small bud-like horns in a jackal, of rare occurance-said to be very efficacious in magic. இவன்கையில்நரிக்கொம்பிருக்கிறது. He has in his hand a jackal's horn; i. e. he fas cinates.நரிக்கொன்றை, s. A shrub, Cassia javanica, L.நரிப்பயம், s. Dread of a tiger.நரிப்பயறு, s. A wild kind of pea Pasecolus trilobates. L.நரிப்பய்யன், s. A little boy. (R.)நரிப்பள்ளம், s. Holes in a river. 2. Pools in the bed of a river whose stream is dry.நரிப்பாகல், s. A kind of winding plant with bitter fruit, Momordica charantia. See பாகல்.நரிமருட்டி--நரிமெருட்டி, appel. n. A shrub, கிலுகிலுப்பை. Crotalaria.நரிமிரட்டுதல், v. noun. Smiling as small babes in sleep, attributed to a jackal's diversion. (c.)நரிமுருக்கு, s. An inferior kind of Erithrina. 2. A kind of paddy, நெல்.நரியனெல், s. A kind of paddy, ஓர்வ கைநெல்.நரியன், s. A cunning fox, சூதன். 2. A swarf, குள்ளன்.நரியிலந்தை, s. A tree, a variety of இலந்தை, Zizyphus.நரிவாற்புல், s. A grass, Dactylis spi cata, Koen.நரிவிளா, s. [com. குட்டிவிளா.] A shrub Feronia--as நிலவிளா.நரிவெங்காயம், s. A plant, Erythro nium Indica.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To be startled, confounded, பிரமிக்க. 2. v. a. To deride, to despise, நிந்திக்க. (p.)நரிப்பு, v. noun. Derision, contempt, இகழ்வு. (சது.)
ஒருவிலங்குவகை; புலி; வைக்கோற்புரிக்கருவி.