நட்டார், நட்பர், நண்பர், friends.
நட்பு, v. n. see separately.
நள்ளுநர், friends.
நள்ளலர், நள்ளார், foes.
நள்ளு, s. The middle, medium, நடு. 2. Noon, மத்தியானம். 3. The twenty second asterism, திருவோணம். (சது.) 4. A particle of intensity with words signify ing. darkness, used in poetry, விகுதிப்பொரு டருமோரிடைச்சொல்.நள்ளிருள், s. Thick darkness, mid night, மிகுந்தவிறாள். 2. Midnight dark ness, இடையாமத்தினிருள்.நள்ளென்கங்குல், s. Deep night, thick darkness.
நள்ளு, கிறேன், நள்ளினேன், வேன், நள்ள, v. a. To contract or cultivate friendship, to love, to be friendly, as நட்க. (p.)நள்ளுநர், s. [plu.] Friends, associates, adherents, allies, சினேகர்; also. நட்பர், and நண்பர். (p.)நள்ளலர்--நள்ளார், appel. n. Foes, enemies, பகைஞர். (சது.)