நாக்கு இன்னம் திரும்பவில்லை, the child's tongue does not bend easily, he lisps, the person cannot yet speak well.
நாக்குத்தட்ட, to stammer.
நாக்குத்தப்ப, to fail in a promise.
நாக்குத்தூக்கி, (colloq.) a sweet-tooth, a junketing person.
நாக்கு நீட்ட, to stretch out the tongue.
நாக்குப்புரண்டு பேச, to fail in one's word.
நாக்குப்புறப்படல், நாக்குத்தள்ளல், the tongue being thrust out.
நாக்குப் புறப்படச் சுமந்தான், he carried a very heavy load; (lit.) so as to cause him to thrust out his tongue.
நாக்குவழிக்க, to cleanse the tongue by scraping it.
நாக்கு விசுவாசம், the keeping of one's word.
சிறுநாக்கு, the epiglottis or uvula.
s. Tongue, &c., as நா, which see. 2. [prov.] Ear of corn, தானியக்கதிர். 3.(Beschi.) Blade of an oar, படகுவலிக்குந் துடுப்பு. For some of the compounds, see நா. நாக்குஅழியப்படாது. One's word should never fail. நாக்குப்புறப்படச்சுமந்தான். He carried a very heavy load; (lit.) so to cause him to thrust out his tongue. நாக்கைப்பிடுங்கிக்கொண்டுசெத்துப்போவேன். I will pluck out my tongue and die. நாக்கையறுத்துப்பாவாடம்போட்டுக்கொண்டான்..... He cut off his tongue, and laid it and himself before a temple--a very solemn and determined vow; often performed at Pul ney festival; also used in love or affection. அடநாக்குவிழுவான். You, whose tongue should fall down, being cut off; used in cursing by women. நான்உம்முடையநாக்குக்குநனைந்தஆளோ. Am I one to be insulted by you?நாக்கிலேசுட, inf. To burn the tongue, for purification, or as a punishment.நாக்குத்தடித்தல், v. noun. The tongue growing thick, and stiff. See தடி, v.நாக்குத்தட்டுதல், v. noun. Stammer ing, stuttering. 2. Derangement of the bolt of a lock.நாக்குத்தப்ப--நாக்குப்புரள, inf. To fail in a promise, பேச்சுத்தவற. 2. To speak falsely, பொய்சொல்ல.நாக்குத்திருந்துதல், v. noun. The tongue becoming trained to speak. See திருந்து, v.நாக்குத்தெறிக்கப்பேச, inf. To insult a superior.நாக்குநீட்ட, inf. To stretch out the tongue.நாக்குப்புரள, inf. To fail in one's word. See நாக்குத்தப்ப.நாக்குப்புறப்படல்--நாக்குத்தள்ளல், v. noun. The tongue being thrust out.நாக்குப்புற்று, s. A kind of disease on the tongue. See நாப்புற்று.நாக்குவழித்தல், v. noun. Scraping the tongue.நாக்குவாங்கிப்போதல், v. noun. [prov.] Drawing in the tongue, to express a mazement, as when asked an exhorbit ant price, &c. 2. Being dry and parch ed in the tongue, through thirst. (c.)
நாக்குஎன்னும்உறுப்பு; சொல்; நடு; துலைநா; மணியின்நாக்கு; தீயின்சுடர்; பூட்டின்தாள்; திறவுகோலின்நாக்கு; நாகசுரத்தின்ஊதுவாய்; அயல்; தானியக்கதிர்; படகுவலிக்கும்தண்டு.