பலகைப்பா, any part of the floors of a car.
பலகைமரம், a weaver's instrument.
பலகையடிக்க, (com, பரம்படிக்க) to smooth a rice-field with a board.
பலகை யறுக்க, (prov. பலகையரிய) to saw a board.
s. Board, plank, slab, tablet, slate, மரப்பலகைமுதலியன. (c.) 2. Shield, buckler, கேடகம். 3. A forehead-bone, os frontis, நெற்றியெலும்பு. W. p. 595 P'HA LAKA.பலகைக்கள்ளி, s. A kind of கள்ளி plant. See கள்ளி.பலகைக்காந்தம், s. A flat loadstone bar.பலகைத்தரை, s. Land smoothed by drawing a board over it.பலகைமரம் s. A weaver's instrument, நெய்வார்கருவியிலொன்று.பலகையடிக்க, inf. [com. பரம்படிக்க.] To smooth a rice-field with a board.பலகையறுக்க, inf. [prov. பலகையரிய.] To saw a board.
மரப்பலகை; உழவில்சமன்படுத்தும்மரம்; சூதாடஉதவுவதும்கோடுகள்வரையப்பட்டதுமானபலகை; நெடும்பரிசை; எழுதும்பலகை; வரிக்கூத்து; யானைமேற்றவிசு; பறைவகை; வயிரக்குணங்களுள்ஒன்று.