நாடகத்தமிழ்
nāṭaka-t-tamiḻ
n. id. +.The class of Tamil literature which pertains todances or to dramatic representation of Puranicstories, one of mu-t-tamiḻ, q.v.; முத்தமிழுள் கூத்துப்பற்றி வழங்குத் தமிழிலக்கியப்பகுதி.
இனி நாடகத்தமிழில்
தேவபாணி வருங்கால் (சிலப். 6, 35, உரை).