நாடகம்விளையாடு-தல்
நாடகக்கணிகை, --ப்பெண், a dancing girl, an actress.
நாடகசாலை, a theatre; 2. a dancing girl.
நாடகத்தமிழ், dramatic Tamil.
நாடகத்தி, an immodest women, அவிசாரி.
நாடகமடிக்க, --நடிக்க, to be very haughty or immodest, said of a woman in displeasure.
நாடகமாட, நாடகம் விளையாட, to act or perform a play.
நாடகர், நாடகியர், actors.
நாடகாங்கம், a gesture, pantomime.
s. Dramatic science, also a play, drama or comedy, கலைஞானமறுபத்துநான் கினொன்று. 2. Dancing in a play or drama, கூத்து. W. p. 46. NAT'AKA. (c.) நாடகம், 1. s. Ten kinds of நாடகம்; 1. வாரம். 2. யாமிருகம். 3.அரட்டு. 4. சமுஸ்காரம். 5. பாணம். 6. வீதி. 7. சல்லாபம். 8. உத்திரட் டாங்கம். 9. விராகணம். 1. வியாபோகம்,--also ten in the அலங்காரம் mode of dancing. 1. செறிவு. 2. தெளிவு. 3. சமநிலை. 4. இன்பம். 5. ஒழுகிசை. 6. உதாரம். 7. உய்த்தலில்பொருண்மை. 8. காந்தம். 9. வலி. 1. சமாதி.நாடகக்கணிகை, s. An actress, a danc ing girl. See கணிகை.நாடகசாலை, s. A dancing room, play house, theatre, நாடகம்பயிலிடம். 2. (c.) A dancing girl, நாடகக்கணிகை.நாடகத்தமிழ், s. Dramatic Tamil.நாடகத்தி, s. An immodest woman, அவிசாரி.நாடகத்துறை, s. Any thing dramatic.நாடகநடிக்க--நாடகமடிக்க, inf. To be very haughty or affected, to be im modest; said of a woman in displeasure.நாடகப்பண், s. Dramatic tunes of me lody, &c.நாடகப்பெண், s. A dancing girl.நாடகமாட--நாடகம்விளையாட, inf. To act a comedy.நாடகர்--நாடகியர்--நாடகீயர், s. [plu.] Actors, players, comedians, dramatic performers, கூத்தாடுவோர்.நாடகவழக்கு, s. Dramatic usage in languages. 2. Poetic embellishment including hyperhole, romance, &c., as differing from nature. (p.)நாடகாங்கம், s. A gesture, pantomime, அவிநயம்; [ex அங்கம்.]
கலைஅறுபத்துநான்கனுள்ஒன்று; காண்க:நாடகத்தமிழ்; கதைமாந்தர்களின்வடிவம்பூண்டுஒருகதையைநடந்ததுபோல்நடித்துக்காட்டுவது.