கேண்மை
kēṇmai
s. Friendship, intimacy, in tercourse, சினேகம். 2. (நிக.) Kindness, favor, a beneficent look, கண்ணோட்டம். 3. Relationship, consanguinity, உறவு; [ex கேள், s. ஊதியமென்ப தொருவற்குப் பேதையார் கேண்மை யொரீஇவிடல். It is good for a man not to associate with fools.