நானையினன்றைக்கு, நாளை நின்றன் றைக்கு, on the day after tomorrow.
நாளைவிட்டு மற்றைநாள், the day after to-morrow.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
நாளை
nāḷai
s. To-morrow, மற்றைநாள். (c.)நாளைக்காலமே. To-morrow morning. நாளைக்கு--நாளையதினம்--நாளைநன்றைக்கு. To morrow. நாளைநின்று--நாளைநின்றன்று. The day after to morrow. நாளைமற்றைநாள். To-morrow or the day after. 2. some time hence. நாளையினன்று--நாளைநன்று. As நாளைநின்று. நாளைவிட்டுமற்றைநாள். The day after to morrow.