நியதிதத்துவம்
niyati-tattuvam
n. id. +. (Šaiva.) Category of destinywhich makes each soul experience the fruits ofits own karma, one of seven cuttācutta-tattu-vam, q.v.; சுத்தாசுத்ததத்துவத்துள் ஒவ்வோர்ஆன்மாவும்
தன் கன்மபலனை அனுபவிக்கச்செய்வது.(சி.
போ பா 2, 2, பக், 150.)