நீர்மை
nīrmai
n. நீர்¹. 1. Property ofwater, as coolness; நீரின்றன்மை. (குறள், 195,உரை.) 2. Nature, property, inherent quality;தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள்,17). 3. Goodness, essential excellence; சிறந்தகுணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள்,195). 4. Affability;
சௌலப்பியம் ஆவாவென்றநீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ(திருவாச. 27, 5).
நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக்.44). 5. Beauty;
அழகு மெய்ந்நீர்மை தோற்றாயே(திவ். திருவாய். 2, 1, 6). 6. Brilliance, lustre;ஒளி.
நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 7. State,condition;
நிலைமை என்னீர்மை கண்டிரங்கி (திவ்.திருவாய். 1, 4, 4). 8. Observance of properrules or established custom;
ஒப்புரவு (
W.)