சட்டையை நீளமாய் வைக்க, to make the garment pretty long.
நீளத்திலே போக, to be protracted, to be put off.
நீளத்திலே விட, to put off, to delay.
நீளி, a tall person.
s. Extension, length, duration of time, &c., நெடுமை. 2. Distance, re moteness, தூரம். (சது.) 3. (fig.)) Delay, pro traction, தாமதம். (c.)நீளங்கடை, s. [prov.] Put off, neg lected, நாட்செல்லுகை.நீளத்திலேவிட, inf. To put off, pro tract. 2. To neglect intentionally, not to do. என்காரியத்தைநீளத்திலேவிடுகிறான். He delays my business. அவனைநீளத்திலேவிட்டுப்பார்க்கவேண்டும். We must try him for some time.நீளத்திலேபோக, inf. To be protect ed, be put off.நீளப்பூச்சி, s. Tape-worm.நீளமகலம், s. Length and breadth.நீளி, s. A tall person, நெடியன். 2. A long thing, நெடிது. நிளிநெடுநகரம். A very long town. (தொல் காப்பியம்.)