நுண்மை
nuṇmai
n. [K. nuṇmai, M.nuṇma.] 1. Minuteness, smallness, slenderness;
நுட்பம் 2. Excess;
மிகுதி நுண்கருமைகொண்டொசிந்து (சீவக. 166). 3. Sharpness;கூர்மை. 4. Refinement, nicety, exquisiteness,as in workmanship; வேலைநுட்பம். நுண்பூ ணாகம்(ஐங்குறு. 127). 5. Acuteness, subtlety, discrimination;
அறிவு நுட்பம் 6. Precision, accuracy; பொருணுட்பம். நுண்ணூல் (நாலடி, 233). 7.Delicacies, dainties;
சிற்றுண்டி அடிக்கடி நுண்மைவிழைந்துபோய் (அருட்பா, vi, அவாவறுப்பு. 12).8. Mystery;
இரகசியம் பெருமைக்கு நுண்மைக்கும்(திருவருட். பதிமுது. 3).