ரெட்டி²-த்தல் 11 v. tr. & intr. Seeஇரட்டி-.
நெட்டி முறிக்க, எடுக்க, to crack the fingers, knuckles, or toes.
நெட்டி முறிந்தது, my finger did crack.
நெட்டி வேலை, playthings, toys etc. made of path.
s. A variety of shrubs, சடை, Aeschynomene. 2. Cracking of the joints, நெட்டை--Of நெட்டி, there are, நறுக்குநெட் டி, நீர்நெட்டி, a species of this shrub; கொடி நெட்டி, a creeping water plant, Mimosa natans; பூநெட்டி, another water plant used for making toys; நெரிநெட்டி, நெரிநெட் டிக்கோரை, a grass, Scirpus plantagineous, (R.); பெருநெட்டி, a long species; வயல்நெட்டி. a plant, Aeschynomene diffusa. (Willd.)நெட்டிக்கோரை, s. A grass, ஓர்புல்.நெட்டிப்புல், s. A kind of grass.நெட்டிப்பூ, s. Artificial flowers made of பூநெட்டி tree.நெட்டிப்பொரி--நெட்டிமாலை, s. A flower garland made of the flowers, சடை மாலை.நெட்டிமுறிக்க--நெட்டியெடுக்க--நெ ட்டிவாங்க. inf. To crack the fingers, knuckles or toes. 2. (fig.) To oppress one.நெட்டிமுறிதல்--நெட்டிவாங்குதல், v. noun. Cracking, as the joints.நெட்டிவேலை, s. Play-things, toys, &c., made of பூநெட்டி.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.