எனக்குப் பசியாயிருக்கிறது, -பசி எழும்பு கிறது, -பசி எடுக்கிறது, I am hungry.
பசிகிடக்க, to starve, பட்டினிகிடக்க.
பசிகொள்ள, to be hungry.
பசிக்கொடுமை, --வருத்தம், gnawing hunger.
பசிதாகம், hunger and thirst.
பசிதீர்க்க, -தணிக்க, -ஆற்ற, to appease hunger.
பசித் தீபனம், appetite.
பசி மந்தித்துப் போயிற்று, my appetite is lost.
பசியாறிப் போயிற்று, the appetite is satisfied.
பசிவேளைக்கு உதவ, to serve in time of necessary.
சிறுபசி, slight hunger.
எனக்குப் பசிக்கிறது, எனக்கு வயிற்றைப் பசிக்கிறது, I am hungry.
s. Hunger, appetite, craving for food, one of the twelve causes of distress; burning from want of food in the stomach See உயிர்வேதனை. (c.) பசிருசிதேடாது, நித்திரைசுகந்தேடாது. Hunger seeks not dainties; drowsiness seeks re pose. பல்லாடப்பசியாறும். Hunger is lessened by having something between the teeth. உம்முடையமுகத்தைப்பார்த்தாற்போலேபசிபோயிற்று. As soon as I saw your face, hunger left me i. e. I lost all sense of trouble.பசிகிடக்க, inf. [also பட்டிணிகிடக்க.] To starve.பசிகொள்ள, inf. To be hungry; to have a good appetite.பசிக்கொடுமை, s. As பசிவருத்தம். பசிக்கொட்டாவி, s. Gnawing of hunger.பசிச்சோர்வு, v. noun. Withering, through hunger.பசிதாகம், s. Hunger and thirst.பசிதணிக்க--பசிதீர்க்க--பசிமாற்ற- பசியாற்ற, inf. To appease hunger.பசிதணியல்--பசிதீரல்--பசிமாறல்- பசியாறல், v. noun. Abating of hunger.பசித்தாக்கம், s. As பசிவருத்தம்.பசித்தீபனம், s. Appetite.பசிப்பட்டினியாயிருத்தல், v. noun. Starv ing, being famished.பசிபொறுக்க, inf. To endure hunger.பசிபொறாதவன், appel. n. One who cannot endure hunger.பசிமந்திக்க, inf. To lose one's appe tite. பசிமந்தித்துப்போயிற்று. The appetite is gone.பசியறிந்துகொடுக்க, inf. To be mind ful of another's hunger and feed him.பசியினாலேசாக, inf. To starve; to perish with hunger.பசியின்மை, s. Want of appetite.பசியெடுக்க, inf. To be hungry. எனக்குப்பசியெடுக்கிறது. I am hungry.பசியெழும்புதல், v. noun. Becoming hungry.பசிவருத்தம், s. Gnawing or distressing hunger.சிறுபசி, s. Slight hunger. சிறுபசியாற்ற. To take tiffin, &c.
உணவுவேட்கை; வறுமை; தீ.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.