பஞ்சபாண்டவர்
pañca-pāṇṭavar
n. id.+. The five Pāṇḍava brothers, sons of KingPāṇḍu, viz., Tarumaṉ, Vīmaṉ, Aruccuṉaṉ,Nakulaṉ, Cakatēvaṉ; பாண்டுபுத்திரரான தருமன்,வீமன், அருச்சுனன், நகுலன்,
சகதேவன் என்ற ஐவர் பஞ்சபாண்டவர்க்காகி . . . தூதுசென்று (பெரியதி.2, 3, 5).
பஞ்சபாண்டவர்கள்படுக்கை pañca-pāṇṭavarkaḷ-paṭukkai, n. பஞ்சபாண்டவர் +.Stone-beds in the caves of a hill; மலைக்குகையிலுள்ள கற்படுக்கை. பஞ்சபாண்டவர்கள் படுக்கைபொற்றைக்குக் கிழக்கு (T. A. S. i, 262).