Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
படர்க்கை
University of Madras Lexicon
படர்க்கை
paṭarkkai
n. படர்-. (Gram.)Third person, one of three iṭam, q.v.; இடம்மூன்றனுள் தன்மை முன்னிலைகள் அல்லாதஇடம் எல்லாருமென்னும் படர்க்கை யிறுதியும் (தொல். எழுத்.191).