படைப்பு
paṭaippu
n. படை-. 1.Creation;
சிருட்டி படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம
பரம்பரன் (திவ். திருவாய். 8, 4, 9). 2.That which is created; சிருட்டிக்கப்பட்டது. (சங்.அக.) 3. Acquiring, possessing; பெறுகை.படைப்பருங் கற்பினாள் (சீவக. 555). 4. Wealth;செல்வம்.
வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே(புறநா. 22). 5. Offering of food, as to a god;நிவேதனம். Colloq. 6. Serving of food; உணவுபரிமாறுகை. Loc. 7. Forest;
காடு கற்பகக்கோடுகொண்டதனையும் படைப்பையும் (தக்கயாகப். 655).