பண்டாரம்
paṇṭāram
n. bhāṇḍāra.[T. baṇḍāramu.] 1. Stores, wares, treasure;பொக்கிஷம். தன்னடியவர்க்கு மூலபண்டாரம்வழங்குகின்றான் (திருவாச. 36, 5). 2. Publictreasury, repository;
பொக்கிஷசாலை பண்டாரங்காமன் படையுவள் கண்காண்மின் (பரிபா. 11, 123).3. Granary;
களஞ்சியம் Cm. 4. Government,sirkar;
இராசாங்கம் பண்டாரத்தோட்டம். 5.Varied and delicious food; இனிய
தின்பண்டம் (
W.) 6. Articles of food; பல்பண்டம். (சூடா.)7. That which is public;
பொது (
J.) 8. Yellowpowder kept in a little box by priests of villagedeities and given to worshippers; பூசாரிகள்பிரசாதமாகக்கொடுக்கும் மஞ்சள்நிறப்பொடி. (
W.)
பண்டாரம்
paṇṭāram
n. piṇḍāra.[T. paṇḍāramu, M. paṇṭāram.] 1. Reli-gious mendicant;
பரதேசி 2. A Šaiva monk;சைவமடத்தைச் சார்ந்த
துறவி 3. A caste ofNon-Brāhmin Šaivaites who sell garlands offlowers; பூக்கட்டி விற்கும் ஒருவகைச் சாதியார். Loc.