பரதர்
paratar
n. bharata. 1. Kingsof the Kuru dynasty; குருகுலத்தரசர். (திவா.) 2.Dancers and actors;
கூத்தர் பல்லியமொடு நடிக்கும் பரதரே (பிரபுலிங். வசவண்ணர்கதி. 4). 3. [K.paradar.] See பரதவர், 1. (பிங்.) படர்திரைப்
பரதர் மூன்றில் (கம்பரா. கார்கால. 74). 4. See பரதவர், 3. பரத குமரரும் (சிலப். 5, 158).
பரதர்
paratar
n. cf.
பரத்தன் Debauchees, profligates; தூர்த்தர். (சிலப். 5, 200, அரும்.)