பரதவர்
paratavar
n. bharata. 1. Inhabitants of maritime tract, fishing tribes; நெய்தனிலமாக்கள். மீன்விலைப்
பரதவர் (சிலப். 5, 25). 2.A dynasty of rulers of the Tamil country; தென்றிசைக்கணாண்ட
ஒருசார் குறுநிலமன்னர். தென்பரதவர் போரேறே (மதுரைக். 144). 3. Vaišyas; வைசியர்.
பரதவர் கோத்திரத் தமைந்தான் (உபதேசகா.சிவத்துரோ. 189).