பரிவாரம்
parivāram
n. pari-vāra. 1.Train, retinue, attendants;
சூழ்வோர் (திவா.)2. Army, body of troops;
படை (சது.) 3.Servants; ஏவலாளர். 4. A sub-division ofMaṟavar and Akampaṭiyar castes;
மறவர் அகம்படியருள்
ஒரு பிரிவினர். (
E. T.) 5. The ToṭṭiyaZamindars in the districts of Coimbatore, Trichinopoly, Madura and Tinnevelly; கோயம்புத்தூர்,திருச்சிராப்பள்ளி, மதுரை,
திருநெல்வேலி ஜில்லாக்களிலுள்ள தொட்டிய ஜமீன்தார்கள். (
E. T.) 6. Case,sheath;
உறை (யாழ். அக.)