படை கூட்ட, to gather troops.
படைக் கப்பல், a man of war.
படைக்கலம், a weapon, an instrument.
படைச்சனம், படையாள், an army, military troops.
படைச்சால், a furrow in ploughing.
படைத்தலைவன், the captain or commander of an army, a military reader.
படைப்பவிஞ்சு, battle-array. படைப் பௌஞ்சு.
படைமுகம், the front or van of an army.
படை முஸ்திப்பு, -முஸ்தீது, accoutrements of war.
படையாளர், படைவீரர், warriors.
படையிறங்குதல், encamping of an army.
படையெடுக்க, to prepare for war, to lead a warlike expedition.
படையெழுச்சி, v. n. expedition of an army; 2. as படைப்பவுஞ்சு.
படைவகுப்புகள், the wings or divisions of an army.
படைவாத்தியம், band of music for an army, material music.
படைவாள், plough-share, a plough.
படைவீடு, an arsenal, armoury.
படைவீரன், a warrior, a hero.
ஒளிபடை, பதி-, மேன்-, an ambuscade.
குத்துப்படை, lancers of an army.
தடுபடை, see தடு.
வெட்டுப்படை, swordsmen.
பெண்சாதியைப் படைக்க, to keep & sustain a wife.
அவனை நன்றாய்ப்படைத்தான், he has served him up, he has given him a good flogging.
படைத்தோன், the creator.
படைப்பு, v. n. creating; 2. creature; 3. meat-offering.
s. Layer, or stratum, in building, அடுக்கு. 2. Flake, scale, exfoliation, desqua mation, செதிள். 3. Army, சேனை. 4. A mob, rabble, mixed multitude, திரள். 5. Battle, contest, warfare, engagement, போர். (சது) 6. Weapon, arms of anny kind, ஆயுதம். 7. Instrument, implement, tool, கருவி. 8. Plough-share, கலப்பையினோருறுப்பு. 9. A saddle, கல்லணை. 1. Lying down for sleep, சயனிக்கை; [ex படு, v. a.] அஞ்சு, ஆறு, ஏழுபடை. The wall has five six or seven layers. படைமுறிகின்றது. The army is defeated. படையிற்பட்டான். He fell in battle.படைக்கப்பல், s. A war-ship, a fri gate.படைக்கலம், s. Weapons, arms, ஆயு தம். 2. Steel, எழு. (சது.) 3. A missile club, எறிபடை.படைக்கால்--படைக்காற்பலகை, s. The wooden part of the plough-share to which the iron point is attached.படைக்குழப்பம், s. Insurrection, war; commotion of war.படைக்கோலம், s. Equipment for war, accoutrements, warlike costume.படைச்சனம்--படையாள், s. An army, military troops.படைச்சால், s. A furrow in plough ing.படைச்செருக்கு, s. High spirits, bra vado of soldiers, military licentiousness. (குறள்.)படைத்தலைவன், s. A captain, a com mander or leader of troops.படைத்துணை, s. Aid in battle. 2. An ally in war.படைபண்டாரம், s. The army and its appendages; (lit.) its stores, சேனையும் அதன்தளவாடமும். 2. (fig.) A man and all his dependants.படைபயிற்றல், v. noun. Practising the use of weapons, ஆயுதவித்தைகற்பித்தல்.படைபௌஞ்சு, s. Battle-array.படைமாட்சி, s. The prowess, bravery of an army.படைமுகம், s. The front or van of an army. 2. Onset or collision of armies in battle, போர்த்தொடக்கம். படைமுகத்தில்ஒப்பாரியா. Why lament for one in the collision of battle? படைமுகத்திலும்அறிமுகம்வேண்டும்.....Ac quaintance with enemies is baneficial, even in the heat of the battle.படைமுஸ்திப்பு--படைமுஸ்தீது, s. Accoutrements of war.படையாளர், s. Warriors, as படைவீரர்.படையிறங்குதல், v. noun. Encamping of an army.படையுறுப்பு, s. Divisions of an army.படையுறை, s. Scabbard, sheath or care of a weapon, ஆயுதஉறை.படையெடுத்தல், v. noun. Leading a warlike expedition.படையெழுச்சி, v. noun. Expedition of an army, படையெழுகை. 2. As படை பௌஞ்சு.படைவகுப்பு, s. Division of an army.படைவாணம், s. A rocket, ஓர்வாணம்.படைவாத்தியம், s. Band of music for an army, martial music.படைவாள், s. A plough-share, also the plough itself.படைவிகற்பம், s. Modes of battle.படைவீடு, s. Soldier's quarters, in an encampment, பாசறை. 2. An armory, arsenal, magazine, ஆயுதசாலை.படைவீரர், s. [pl.] Warriors.படைவெட்டு, s. A wound received in battle.ஒளிபடை--பதிபடை, s. An ambus cade.குத்துப்படை, s. Lancers of an army.வெட்டுப்படை, s. Swordsmen.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To make, create, form, cause to be, &c. See சிருஷ்டி, v. 2. To present or distribute food to guests, &c., பரிமாற. (சது.) 3. To devote or offer boiled rice, &c., tothe gods, manes, or idols, நிவேதிக்க. 4. To acquire, to secure, to possess, சம்பாதிக்க. 5. To keep and sustain, as a wife, child, &c., உடைத்தாக.-For compounds, explain ing the different meanings, see சோறு, புகழ், பெயர், &c. அவன்நன்றாய்ப்படைத்தான். He has served him up; i. e. given him a beating. படைத்துக்கழித்தல்--படைத்துமாற்று தல், v. noun. Presenting offerings to the idol, and then removing them.படைத்தோன், appel. n. The Supreme Being, கடவுள். 2. As சிருட்டிகர்த்தா.படைப்பு, v. noun. Greating, evolving, &c., as சிருட்டிப்பு, which see. 2. Meat offering; distribution of food, acquisi tion, possession, &c., as the verb. படைப்புப்போடுதல். Presenting an of fering to a deity.
சேனை; அறுவகைப்படைகள்; திரள்; சுற்றம்; ஆயுதம்; கருவி; சாதனம்; காண்க:இரத்தினத்திரயம்; முசுண்டி; கலப்பை; குதிரைக்கலணை; யானைச்சூல்; போர்; கல்முதலியவற்றின்அடுக்கு; செதிள்; சமமாய்ப்பரப்புகை; படுக்கை; உறக்கம்; மேகப்படை.
(வி)உண்டாக்கு; படைஎன்ஏவல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.