பலரறிசொல், news publicly known; 2. calumny; 3. the plural of persons.
பலரறியப் பண்ண, to divulge secrets.
பலர்பால், one of the divisions of பால், gender and number, உயர் திணைப்பன்மைச்சொல்.
s. Plurality of persons--many, several, various persons, அனேகர். 2. (சது.) Assembly, meeting, society, சபை; [ex பல.] (c.)பலரறிசொல், s. News publicly known, பிரசித்தவார்த்தை. 2. Calumny, அலர்மொழி. 3. The plural of persons, உயர்திணைப்பன் மைச்சொல்.பலரறியப்பண்ண, inf. To divulge secrets.பலர்பால், s. One of the divisions of பால், gender and number, as அவர், மக்கள், &c. See பால்.பலர்முகம்பார்த்தல், v. noun. Asso ciating with many, as an adulteress.