துணிவு
tuṇivu
n. துணி¹-. 1. Confidence,boldness, daring, bravery;
ஆண்மை தூங்காமைகல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383). 2.Strength of mind;
மனத்திட்பம் செய்க துணிவாற்றி (குறள், 669). 3. Presumption, temerity,audacity;
துணிச்சல் 4. Ascertainment, certainty;
நிச்சயம் 5. Determination, decision;நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா.214, 3). 6. Conclusion;
முடிவு 7. Opinionfounded on facts, knowledge or evidence;கொள்கை. நல்லறிவாளர்
துணிவு (ஆசாரக். 18). 8.Belief, trust;
நம்பிக்கை (யாழ். அக.) 9. Branch,department;
பகுதி கலைகளின் றுணிவும் (மணி. 2,29). 10. Purpose, design, aim;
நோக்கம் (
W.)11. (Mus.) Time-measure;
தாளம் தூக்குந் துணிவும் (மணி. 2, 19). 12. (Akap.) Theme in whichthe hero of a poem who meets the heroine forthe first time in a lonely place and doubts thatshe must be a celestial nymph, resolves hisdoubts and finally realises that she is but amortal; தனியிடை எதிர்ப்பட்ட தலைவ