நம்பிக்கைசெலுத்து-தல்
நம்பிக்கைத்துரோகம்
நம்பிக்கைபண்ணு-தல்
எனக்கு நம்பிக்கையுண்டு, I have hope.
நம்பிக்கைகொள்ள, --வைக்க, to have confidence, to believe, to trust.
நம்பிக்கைசொல்ல, to promise firmly.
நம்பிக்கைத்துரோகம், breach of trust.
நம்பிக்கைபண்ண, to assure; 2. to make an oath.
நம்பிக்கையாயிருக்க, to be certain.
நம்பிக்கையுள்ளவன், a trustworthy man (opp. to நம்பிக்கையற்றவன்); 2. a man possessing confidence.
நம்பிக்கையோலை, a pass-port.
s. Hope, trust, confidence, eredence, assurance, விசுவாசம். 2. An oath, a vow, ஆணை. 3. That which is confiden tial or entrusted in confidence, உறுதிப்பாடு; [ex நம்பு.] (c.) அதென்னம்பிக்கைக்கொப்புவிக்கப்பட்டது. It was entrusted to me. நம்பிக்கையுண்டு. There is hope.நம்பிக்கைகொள்ள--நம்பிக்கைவைக்க, inf. To belive, to trust, rely on, to have canfidence. நம்பிக்கைக்கிரண்டகம், s. As நம்பிக் கைத்துரோகம்.நம்பிக்கைச்செலுத்த, inf To acquit one's self as an honest dealer, debtor, &c.நம்பிக்கைத்துரோகம், s. Breach of trust, violation of confidence.நம்பிக்கைபண்ண, inf. To assure, to give confidential assurance. 2. [also நம்பிக்கைபண்ணிக்கொடுக்க.] To make oath.நம்பிக்கையினால்கொடுக்க, inf. To lend on trust; i. e. without legal security.நம்ப்பிக்கையுள்ளவன், appel. n. [neg. நம் பிக்கையறறவன்.] A trust-worthy man. 2. A man possessing hope, trust, con fidence.நம்பிக்கையோலை, s. A passport. (R.)நம்பிக்கையாயிருக்க, inf. To be certain.
விசுவாசம்; உறுதிப்பாடு; ஆணை; நம்பியொப்புவிக்கப்பட்டது; உண்மை.