Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
அண்ணாவி
University of Madras Lexicon
அண்ணாவி
aṇṇāvi
n. அண் + ஆள்-. [M.aṇṇāvi.] 1. Teacher; உபாத்தியாயர். அவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்னசெய்வான்?Colloq. 2. Dancing master, director of theatrical performances; கூத்துத்தலைவன். Colloq. 3.Master, superior, one in authority; அதிகாரி Colloq.