அதிட்டம்
atiṭṭam
* n. a-dṛṣṭa. 1. Thatwhich is unseen; பார்க்கப்படாதது. திட்டமுமதிட்டமுமில் சிட்ட (சேதுபு சருவ. 26). 2. Luck, fortune;பாக்கிய
வாய்ப்பு 3. Merit or sin accruing froma virtuous or vicious action as the ultimate causeof pleasure or pain; இன்ப துன்பங்கட்குக் காரணமானது. அதிட்டமூட்டுமெனில் (பிரபோத. 39, 21).
அதிட்டம்
atiṭṭam
* n. cf. variṣṭha.Black pepper;
மிளகு (மூ.
அ )