அரந்தை
arantai
n. prob. அல-. 1. Affliction, trouble;
துன்பம் ஒருதனிவேழத் தரந்தையை. . . தீர்த்தனை (திவ். இயற். திருவெழுகூற். 12). 2.Sorrow, distress;
விதனம் துன்பத் தரந்தையிற்கன்றுபு கனலும் (ஞானா. 27).
அரந்தை
arantai
n. A primary melody-type of the kuriñciகுறிஞ்சிப்பண் (பிங்.)
அரந்தை
arantai
n. cf. அலந்தை. Tank;நீர்நிலை. (அக. நி.)