அரவணை, Ananta, the bed of Krishna.
அரவுயர்த்தோன், அரயக்கொடியோன், Duryodhana whose flag bore the figure of a serpent.
அரவணிந்தோன், Siva, as bearing serpents as ornaments; (also அரவா பரணன்).
s. A snake, பாம்பு. 2. The ninth lunar constellation, ஆயிலிய நாள். (p.) அரவமாட்டேல். Play not with a snake.அரவக்கொடியோன்--அரவுயர்த் தோன், s. An ancient king of Delhi called துரியோதனன், whose banner was a serpent.அரவச்சுடிகை, s. A snake's crest found chiefly on the head of the cobra.
பாம்பு; ஆயிலியநாள்; இராகுகேதுக்கள்; ஆரவாரம் பரலுள்ளசிலம்பு; படையெழுச்சி பதஞ்சலிமுனிவர்; குங்குமம் அதிமதுரம் மரமஞ்சள் வில்லின்நாண்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.