அவன் மனசில் அழுக்கிருக்கிறது, he has a bad conscience.
அழுக்கான மனம், an envious mind.
அழுக்குப்பட --அடைய, to grow dirty.
அழுக்குப்படுத்த --ஆக்க, to make unclean.
அழுக்கன், a miser, உலோபி.
s. Filth, impurity, stain, taint, pollution, moral defilement, மாசு. 2. Envy, பொறாமை. 3. Excrement. மலம். 4. A tortoise, ஆமை, change of அழுங்கு. தலையழுக்காயிருக்கிறாள். She has an unclean head, i. e. she has her menses.அழுக்ககற்றி, s. Lie or lixivium.அழுக்கடைய, inf. To grow un clean, dirty.அழுக்கணவன், s. A small insect, blight, &c. about plants, leaves, &c., ஓர்புழு; [ex அண், adhering, et அன், termi nation.]அழுக்கறுக்க, inf. To be envious, to show envy, பொறாமைகொள்ள. (குறள்.)அழுக்காமை, s. A species of tor toise whose shell is used for the handle of penknives, &c., ஓராமை.அழுக்கானமனம், s. An envious mind.அழுக்கின்மை, s. Purity, immacu lateness, spotlessness.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.