ஆடைக்குங்கோடைக்கும்
ஆடையாபரணம், clothes and jewels.
சிற்றாடை, பட்டாடை, பாவாடை, see under சிறு etc.
`ஆடையுடையான் சபைக்கஞ்சான்', the dress makes the man'
`ஆடையைத் தின்றால் வெண்ணெய் உண்டா?', `no material, no manufacture. '
ஆடையொட்டி, vermin; a kind of grass pupalia arbiculata.
ஆடைக்கும் கோடைக்கும், at all seasons of the year.
s. Cream, scum, thick con cretion on the surface of liquids, ஏடு. (c.) 2. Cloth, clothing, dress, garment, சீலை. 3. A thin film or spot on the eye, நேத்திரப் படலம். 4. The fourteenth lunar asterism, சித்திரைநாள். (p.) 5. [prov.] inner skin of edible palmyra roots, பணங்கிழங்கினுட்டோல்.ஆடையாபரணம், s. Clothes and jewels, attire.ஆடையொட்டி, s. An amaranth, பேய்ப்புல், Desmoch&ae;ta atropurpurea. 2. Lice in clothes, சீலைப்பேன்.பட்டாடை, s. A garment of silk.பாவாடை, s. A petticoat.நடைபாவாடை, s. Cloths spread in the road at a great solemnity.உள்ளாடை, s. A woman's under garment, a shift.சிற்றாடை, s. A cloth or garment for a little girl.