Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
ஆச்சி
University of Madras Lexicon
ஆச்சி
ācci
n. ஆய்ச்சி 1. Mother; தாய் (ஈடு, 4, 3, ப்ர.) 2. Grandmother; பாட்டி Loc. 3.Eldest sister; மூத்த தமக்கை Loc. 4. A term ofrespect used in addressing women of highercaste or position; கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல்
ஆச்சி
ācci
n. Fem. of ஆசான். Preceptor'swife; குருபத்தினி. (நாமதீப.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
ஆச்சி
ācci
ஆய்ச்சி, ஆச்சாள், s. mother, தாய்.
ஆச்சி
ācci
பூச்சி, s. a kind of play among children.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
ஆச்சிரயம்
āccirayam
s. [corruptlyஆச்சிர மம்.] Support, protection, defence, பாது காப்பு. Wils. p. 124. ASHRAYA.