ஆரம்ப சூரன், a boaster, a forward person.
ஆரம்ப புருஷன், originator.
ஆரம்பப் படிப்பு, primary education.
s. Beginning, com mencement of a thing, introduction, pre lude, prologue, தொடக்கம். 2. Preparation, readiness, எத்தனம்; [ex ஆ, et ரபி, to com mence.] Wils. p. 119. ARAMB'HA. (c.) 3. A great noise, பேரொலி.ஆரம்பசூரன், s. A forward person, one more ready to undertake, than pa tient to execute, தொடக்கத்தில்வீரனாயிருப் போன். 2. A boaster, blusterer, வீம்பு பேசுவோன்.