இந்துகாந்தம், the lunar gem, the moon-stone.
இந்துஸ்தானி, the Hindustani language.
இந்துதேசம், India.
இந்துப்பு, rock salt; an artificial salt used in medicine.
இந்துசேகரன், Siva as wearing the Moon on the crest of His head.
இந்துரேகை, a digit of the Moon.
s. The moon, சந்திரன். 2. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். Wils. p. 131. INDU. 3. A bear, கரடி. 4. A char coal, கரி. 5. A kind of prepared arsenic, கௌரிபாஷாணம். 6. The river Indus, சிந்து நதி.இந்துகாந்தம், s. The lunar gem, the moon-stone, சந்திரகாந்தக்கல்.இந்துஸ்தானி, s. The Hindustani language, ஓர்பாடை.இந்துதேசம், s. India, a country, சிந்துதேசம்.இந்துரவிகூட்டம், s. The con junction of the sun and moon, the new moon, அமாவாசியை.இந்துரேகை, s. A digit of the moon used in Hindu Astronomy, சந்திர கலை.
சந்திரன்; கருப்பூரமரம்; மிருகசீரிடம் இந்துப்பு சிந்துநதி; இந்துமதத்தான்; கௌரிபாடாணம்; எட்டி கரடி கரி