இயற்றும் வினை, (in gram.) verbs expressing action performed by one's self as கொற்றன் கோயில் கட்டி னான், ope. to, ஏவும் விளை, active verbs used in a causative sense as அரசன் கோயில் கட்டினான். இது அவரியற்றிய புத்தகம். this book is one written by him; he is the author of this book, இப்புத்தகம் இயற்றியவர் அவர்).
கிறேன், இயற்றினேன், வே ன், இயற்ற, v. n. To do , make, effect, per form, execute, bring about, cause to take place, discharge a duty or obligation, exer cise or use an art, செய்ய. 2. To transact, manage affairs, superintend, cause or excite one to do a thing, நடத்த. 3. To destine, appoint, assign, விதிக்க. (p.) இயற்றலுமீட்டலுங்காத்தலும். Devising means to increase the finances, collecting and keeping them. எல்லாத்தவமுமியற்றி. Performing every spe cies of austerity. ஐந்துவேள்ளியுமியற்றி. Offering the five daily oblations. இறந்தவர்கள்காமுறுமிருங்கடனியற்றி. Duly dis charging the debt demanded by departed spirits.இயற்றுதற்கருத்தா--இயற்றும்வினை முதல், s. [in grammar.] The agent, the actor in distinction from ஏவுதற்கருத்தா, commander-as செய்வதன், distinguished from செய்வித்தவன்.இயற்றும்வினை, s. [in grammar.] Verbs expressing action, performed by one's self--as செய்தான், in distinction from ஏவும்வினை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.