ஈவு
īvu
n. ஈ-. [T. īvi.] Giving, bestowing;
கொடை ஈவுதனைமேற்கொண்ட (கம்பரா. கார்முக. 22). 2. Gift, donation; நன்கொடைப்பொருள்.புத்தியுள்ளமனைவியோ கர்த்தரருளும்
ஈவு (விவிலி.
நீதி 19, 14). 3. Distribution, sharing; பங்கிடுகை.4. Disappearance, vanishing; ஒழிகை. ஈவிலாததீவினைகள் (திவ். திருவாய். 4, 7, 3). 5. (Math.)Quotient; கணக்கிற் பிரித்துக்கண்ட
பேறு