உணர்வு
uṇarvu
n. id. 1. Consciousness, sense-perception;
அறிவு (திவா.) 2.Clear discernment;
தெளிவு (திவா.) 3. Wakingfrom sleep;
துயில் நீங்குகை. 4. Reconciliationafter a love quarrel; ஊடல்தீர்கை. (சூடா.) 5.Separation, cessation;
ஒழிவு (பிங்.) 6. Soul;
ஆன்மா ஒருவனையே
நோக்கு முணர்வு (திவ். இயற். 1, 67).